TN Alertsதமிழ்நாடு அலர்ட்ஸ்

← Toolsகருவிகள்

Tamil date converterதமிழ் தேதி மாற்றி

Any day from 2025 to 2027, both ways.2025 முதல் 2027 வரை எந்த நாளையும் இரு வழியிலும் மாற்றலாம்.

Convertமாற்று

–

Dayகிழமை
–
Tamil yearதமிழ் ஆண்டு
–
Thiruvalluvar yearதிருவள்ளுவர் ஆண்டு
–
Thithi at sunriseதிதி (சூரிய உதயம்)
–
Nakshatra at sunriseநட்சத்திரம்
–

Open this day in the Tamil calendar →தமிழ் நாட்காட்டியில் பார்க்க →

How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது

Tamil month starts follow the Tamil Nadu Government Gazette until October 2026, and the traditional Surya Siddhanta reckoning after that, the same as our Tamil calendar. Thithi and nakshatra are at sunrise in Chennai.அக்டோபர் 2026 வரை தமிழ் மாதத் தொடக்கங்கள் தமிழ்நாடு அரசிதழின்படி; அதன் பிறகு பாரம்பரிய சூரிய சித்தாந்த முறைப்படி, எங்கள் தமிழ் நாட்காட்டியைப் போலவே. திதி, நட்சத்திரம் சென்னையில் சூரிய உதய நேரத்தில்.

Questionsகேள்விகள்

Why does a printed calendar show a different date?அச்சு நாட்காட்டியில் ஏன் வேறு தேதி?

When the sun enters the next sign close to sunset, some printed (Vakya) calendars start the month a day earlier or later. Our Tamil calendar marks those months.சூரியன் அடுத்த ராசிக்குள் நுழையும் நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு அருகில் இருந்தால், சில அச்சு (வாக்கிய) பஞ்சாங்கங்களில் மாதம் ஒரு நாள் முன்னோ பின்னோ தொடங்கும். எங்கள் தமிழ் நாட்காட்டி அத்தகைய மாதங்களைக் குறிப்பிடுகிறது.