Aboutஎங்களைப் பற்றி
TN Alerts lists new Tamil Nadu government job notifications in one place, in English and Tamil, with a link to the official notice for every item. It is a free, independent site. It is not run by or connected to the Government of Tamil Nadu or any recruitment board.
தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்புகளை ஒரே இடத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழில், ஒவ்வொன்றுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இணைப்புடன் இந்தத் தளம் தருகிறது. இது இலவசமான, தனிப்பட்ட தளம். தமிழ்நாடு அரசுடனோ எந்தத் தேர்வு வாரியத்துடனோ தொடர்புடையது அல்ல.
Where the data comes fromதகவல் எங்கிருந்து வருகிறது
A program checks these official pages every 2 hours and adds new notices automatically:கீழே உள்ள அதிகாரப்பூர்வ பக்கங்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தானாகச் சரிபார்க்கப்படுகின்றன:
- Tamil Nadu Public Service Commissionதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- Teachers Recruitment Boardஆசிரியர் தேர்வு வாரியம்
- Tamil Nadu Uniformed Services Recruitment Boardதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
- Medical Services Recruitment Boardமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
- Tamil Nadu Forest Department (incl. TNFUSRC)தமிழ்நாடு வனத்துறை
- TN Power Distribution Corporation (TNEB / TNPDCL)தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்
- Madras High Courtசென்னை உயர் நீதிமன்றம்
- Tamil Nadu State Apex Cooperative Bankதமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி
- The recruitment pages of all 38 district collectorates (<district>.nic.in)38 மாவட்ட ஆட்சியரகங்களின் வேலைவாய்ப்பு அறிவிப்புப் பக்கங்கள்
Private jobs and job fairs come from the Tamil Nadu Private Job Portalof the Department of Employment and Training, read once a day. We list them; you apply on the portal.தனியார் வேலைகளும் முகாம்களும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்திலிருந்து தினமும் எடுக்கப்படுகின்றன; விண்ணப்பம் அங்கேயே.
Dates and titles are copied as shown on those pages. If a page does not show a date, we leave it blank instead of guessing. The "From the notice PDF" box on a notice page copies the PDF's own words under headings such as vacancies, age limit and fee, with the page number; it is read automatically, so check the PDF. Always read the official notice before applying.
தேதிகளும் தலைப்புகளும் அந்தப் பக்கங்களில் உள்ளபடியே எடுக்கப்படுகின்றன; தேதி இல்லையென்றால் ஊகிப்பதில்லை. அறிவிப்புப் பக்கத்தில் உள்ள "அறிவிப்பிலிருந்து முக்கிய விவரங்கள்" பகுதி PDF-இன் சொந்த வார்த்தைகளைப் பக்க எண்ணுடன் தானாக எடுக்கிறது; PDF-இல் சரிபார்க்கவும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
Dams, prices and power cutsஅணை, விலை, மின்தடை
- Dam levels: TN Agriculture Department reservoir page (linked from TNAU Agritech).
- Market prices (coconut, copra, tomato, onion, banana, turmeric): Agmarknet data on data.gov.in.
- Air quality: CPCB real-time Air Quality Index on data.gov.in.
- Pincodes and post offices: India Post's All India Pincode Directory on data.gov.in.
- Power cuts: we link to the official TNPDCL page, and to each district's page on powershutdown.com (an independent site); we do not copy either.
- அணை நீர்மட்டம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறை.
- சந்தை விலை: data.gov.in-இல் உள்ள Agmarknet தரவு.
- காற்றின் தரம்: data.gov.in-இல் உள்ள CPCB தரவு.
- பின்கோடு, அஞ்சலகங்கள்: data.gov.in-இல் உள்ள இந்திய அஞ்சல் துறை தரவு.
- மின்தடை: TNPDCL அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு இணைப்பு மட்டும்.