Selling price calculatorவிற்பனை விலைக் கணக்கீடு
For shops, home businesses and makers: what to charge for one piece.கடைகள், வீட்டுத் தொழில், உற்பத்தியாளர்களுக்கு: ஒரு பொருளுக்கு என்ன விலை வைப்பது.
Selling price with GSTGST உடன் விற்பனை விலை
–
- Total cost of one pieceஒரு பொருளின் மொத்தச் செலவு
- –
- Profit on one pieceஒரு பொருளில் லாபம்
- –
- Margin after roundingமுழுமையாக்கிய பின் margin
- –
- Price before GSTGST இல்லாத விலை
- –
- GSTGST
- –
How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது
Price before GST = total cost of one piece ÷ (1 − margin ÷ 100). GST is added on top, and the price is rounded up to the step you chose. Rounding up adds a little profit, so the margin is worked out again.GST இல்லாத விலை = ஒரு பொருளின் மொத்தச் செலவு ÷ (1 − margin ÷ 100). அதன் மேல் GST சேர்க்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுத்த அளவுக்கு மேல்நோக்கி முழுமையாக்கப்படும். அப்படி முழுமையாக்கும்போது லாபம் சற்றுக் கூடும்; அதனால் margin மீண்டும் கணக்கிடப்படுகிறது.
Questionsகேள்விகள்
What goes in "other costs"?"பிற செலவுகள்" என்பதில் என்ன சேர்க்க வேண்டும்?
Everything spent for each piece besides buying or making it: packing, transport, commission, card or UPI fees, and a share of rent and salaries.வாங்குவது அல்லது தயாரிப்பது தவிர ஒவ்வொரு பொருளுக்கும் ஆகும் செலவுகள்: பேக்கிங், போக்குவரத்து, கமிஷன், கார்டு/UPI கட்டணம், வாடகை, சம்பளத்தில் ஒரு பங்கு.
An estimate for planning. Your bank, lender or tax adviser gives the final figure.இது திட்டமிடுவதற்கான மதிப்பீடு மட்டுமே. இறுதித் தொகையை உங்கள் வங்கி அல்லது வரி ஆலோசகரிடம் உறுதி செய்யுங்கள்.