RD calculatorதொடர் வைப்பு (RD) கணக்கீடு
Save the same amount every month. Type your bank's RD rate.ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையைச் சேமியுங்கள். உங்கள் வங்கியின் RD வட்டி விகிதத்தை உள்ளிடவும்.
You get at the endமுடிவில் கிடைப்பது
–
- Total savedமொத்தச் சேமிப்பு
- –
- Interest earnedகிடைக்கும் வட்டி
- –
How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது
Each monthly deposit earns interest, added every 3 months, for as long as it stays: maturity = sum of deposit × (1 + rate ÷ 400) ^ (months left ÷ 3). The first deposit stays the whole period; the last one only a month.ஒவ்வொரு மாத வைப்புக்கும் அது இருக்கும் காலம் வரை, 3 மாதங்களுக்கு ஒருமுறை சேர்க்கப்படும் வட்டி கிடைக்கும்: முதிர்வுத் தொகை = ஒவ்வொரு வைப்பு × (1 + விகிதம் ÷ 400) ^ (மீதமுள்ள மாதங்கள் ÷ 3) என்பவற்றின் கூட்டுத்தொகை. முதல் வைப்பு முழுக் காலமும் இருக்கும்; கடைசி வைப்பு ஒரு மாதம் மட்டும்.
Questionsகேள்விகள்
What if I miss a month?ஒரு மாதம் தவறினால் என்ன?
The bank may charge a small penalty and the maturity amount falls. Ask your bank for its rules.வங்கி சிறு அபராதம் விதிக்கலாம்; முதிர்வுத் தொகையும் குறையும். உங்கள் வங்கியின் விதிகளைக் கேளுங்கள்.
An estimate for planning. Your bank, lender or tax adviser gives the final figure.இது திட்டமிடுவதற்கான மதிப்பீடு மட்டுமே. இறுதித் தொகையை உங்கள் வங்கி அல்லது வரி ஆலோசகரிடம் உறுதி செய்யுங்கள்.