TN Alertsதமிழ்நாடு அலர்ட்ஸ்

← Toolsகருவிகள்

Margin & markup calculatorலாப வரம்பு & மார்க்அப் கணக்கீடு

Use prices without GST: the GST you collect is not your profit.GST இல்லாத விலைகளைப் பயன்படுத்துங்கள்: நீங்கள் வசூலிக்கும் GST உங்கள் லாபம் அல்ல.

I wantஎனக்கு வேண்டியது

–

Profit on one pieceஒரு பொருளில் லாபம்
–
Selling priceவிற்பனை விலை
–
Marginலாப வரம்பு (margin)
–
Markupமார்க்அப்
–

How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது

Margin is profit as a part of the selling price: (price − cost) ÷ price × 100. Markup is profit as a part of the cost: (price − cost) ÷ cost × 100. The same sale has a smaller margin than markup: cost ₹80 and price ₹100 is a 20% margin but a 25% markup.லாப வரம்பு (margin) = (விலை − அடக்கவிலை) ÷ விலை × 100. மார்க்அப் = (விலை − அடக்கவிலை) ÷ அடக்கவிலை × 100. ஒரே விற்பனையில் margin, markup-ஐ விடக் குறைவு: அடக்கவிலை ₹80, விற்பனை விலை ₹100 என்றால் margin 20%, markup 25%.

Price for a margin = cost ÷ (1 − margin ÷ 100). Price for a markup = cost × (1 + markup ÷ 100).விரும்பும் margin-க்கான விலை = அடக்கவிலை ÷ (1 − margin ÷ 100). விரும்பும் markup-க்கான விலை = அடக்கவிலை × (1 + markup ÷ 100).

Questionsகேள்விகள்

Margin or markup: which one should I use?margin அல்லது markup: எதைப் பயன்படுத்துவது?

Shops often price by markup (cost plus a percentage); accounts and loan papers look at margin. When someone says "20% profit", ask which one they mean.கடைகள் பொதுவாக markup முறையில் (அடக்கவிலையுடன் ஒரு சதவீதம் சேர்த்து) விலை வைக்கின்றன; கணக்குகளும் கடன் ஆவணங்களும் margin-ஐப் பார்க்கின்றன. "20% லாபம்" என்றால் எதைக் குறிக்கிறார்கள் என்று கேளுங்கள்.

An estimate for planning. Your bank, lender or tax adviser gives the final figure.இது திட்டமிடுவதற்கான மதிப்பீடு மட்டுமே. இறுதித் தொகையை உங்கள் வங்கி அல்லது வரி ஆலோசகரிடம் உறுதி செய்யுங்கள்.