EMI calculatorEMI கணக்கீடு
For home, car, two-wheeler, personal or business loans.வீடு, கார், இருசக்கர வாகனம், தனிநபர் அல்லது தொழில் கடனுக்கான மாதத் தவணை.
Monthly EMIமாதத் தவணை
–
- Total interestமொத்த வட்டி
- –
- Total you payமொத்தம் செலுத்துவது
- –
- Number of EMIsதவணைகளின் எண்ணிக்கை
- –
Year by yearஆண்டுவாரியாக
| Yearஆண்டு | Principalஅசல் | Interestவட்டி | Leftமீதம் |
|---|
How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது
EMI = P × r × (1 + r)ⁿ ÷ ((1 + r)ⁿ − 1), where P is the loan, r the monthly rate (yearly rate ÷ 12 ÷ 100) and n the number of months. Each month's interest is only on the loan still left, so early EMIs are mostly interest and later ones mostly principal.EMI = P × r × (1 + r)ⁿ ÷ ((1 + r)ⁿ − 1). இதில் P கடன் தொகை, r மாத வட்டி விகிதம் (ஆண்டு விகிதம் ÷ 12 ÷ 100), n மாதங்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு மாத வட்டியும் மீதமுள்ள கடனுக்கு மட்டுமே; அதனால் முதல் தவணைகளில் வட்டி அதிகம், பிந்தைய தவணைகளில் அசல் அதிகம்.
Questionsகேள்விகள்
Are processing fees or insurance included?செயலாக்கக் கட்டணம், காப்பீடு சேர்க்கப்பட்டுள்ளதா?
No. Ask your lender for them; they add to what the loan costs you.இல்லை. அவற்றைக் கடன் வழங்குபவரிடம் கேளுங்கள்; அவை கடனின் மொத்தச் செலவைக் கூட்டும்.
Is a longer loan cheaper?நீண்ட காலக் கடன் மலிவானதா?
The EMI is smaller, but you pay interest for more months, so the total interest is higher. Try both here.மாதத் தவணை குறையும்; ஆனால் அதிக மாதங்கள் வட்டி செலுத்துவதால் மொத்த வட்டி அதிகம். இரண்டையும் இங்கே கணக்கிட்டுப் பாருங்கள்.
An estimate for planning. Your bank, lender or tax adviser gives the final figure.இது திட்டமிடுவதற்கான மதிப்பீடு மட்டுமே. இறுதித் தொகையை உங்கள் வங்கி அல்லது வரி ஆலோசகரிடம் உறுதி செய்யுங்கள்.