Which job suits you?உங்களுக்கு ஏற்ற வேலை எது?
18 quick questions on what you enjoy, what you are good at and how you like to work. We match your answers with jobs open in Tamil Nadu right now, private job roles in demand, and business ideas.உங்கள் விருப்பம், திறமை, வேலை செய்யும் முறை பற்றி 18 கேள்விகள். தற்போதைய வேலைகள், தேவையுள்ள தனியார் பணிகள், தொழில் யோசனைகளுடன் பொருத்திக் காட்டுவோம்.
About 3 minutes. Your answers stay on this phone. சுமார் 3 நிமிடம். பதில்கள் உங்கள் கைபேசியில் மட்டும்.
Which would you rather do?இவற்றில் எதைச் செய்ய விரும்புவீர்கள்?
Last step: about youகடைசி: உங்களைப் பற்றி
Your career typeஉங்கள் தொழில் வகை
Careers to look atபார்க்க வேண்டிய பணிகள்:
Government routesஅரசுப் பணி வழிகள்:
Your scoresஉங்கள் மதிப்பெண்கள்
Open jobs that fit youஉங்களுக்குப் பொருந்தும் வேலைகள்
No open job matches right now. Try "All Tamil Nadu", or check again in a few days.தற்போது பொருந்தும் வேலை இல்லை. "தமிழ்நாடு முழுவதும்" என்று தேர்வு செய்து பாருங்கள்.
Private job roles for youஉங்களுக்கான தனியார் பணிகள்
Also considerஇவற்றையும் பாருங்கள்:
What these jobs pay, by district →இந்த வேலைகளின் சம்பளம், மாவட்ட வாரியாக →
Start your own businessசொந்தத் தொழில் தொடங்க
Tips before you startதொடங்கும் முன் குறிப்புகள்
- Start small and test: sell to 10 customers before you spend big.சிறிதாகத் தொடங்கிச் சோதியுங்கள்: பெரிய செலவுக்கு முன் 10 வாடிக்கையாளர்களிடம் விற்றுப் பாருங்கள்.
- Keep business money separate and write down every rupee in and out.தொழில் பணத்தைத் தனியாக வைத்திருங்கள்; ஒவ்வொரு வரவு, செலவையும் எழுதுங்கள்.
- Register your business free on Udyam (MSME). It helps with bank loans and schemes.உத்யம் (MSME) பதிவு இலவசம்; வங்கிக் கடன், அரசுத் திட்டங்களுக்கு உதவும்.
- Prefer Government loan schemes with subsidy over high-interest private loans.அதிக வட்டித் தனியார் கடனைவிட மானியத்துடன் கூடிய அரசுக் கடன் திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.
- List your business free on Google Maps and WhatsApp Business so customers can find you.வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்க Google Maps, WhatsApp Business-இல் இலவசமாகப் பதிவு செய்யுங்கள்.
- Never pay anyone who promises a loan or a job for a fee.கட்டணம் வாங்கி கடன் அல்லது வேலை தருவதாகச் சொல்பவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம்.
Government schemes for new businessesபுதிய தொழிலுக்கான அரசுத் திட்டங்கள்
- Udyam Registrationஉத்யம் பதிவு – Free MSME registration for any small businessஎந்தச் சிறு தொழிலுக்கும் இலவச MSME பதிவு
- NEEDSNEEDS – First-generation entrepreneurs (TN Government)முதல் தலைமுறைத் தொழில்முனைவோர் (தமிழ்நாடு அரசு)
- UYEGPUYEGP – Unemployed youth starting a small business (TN Government)சிறு தொழில் தொடங்கும் வேலையில்லா இளைஞர்கள் (தமிழ்நாடு அரசு)
- TWEESTWEES – Women entrepreneurs (TN Government)பெண் தொழில்முனைவோர் (தமிழ்நாடு அரசு)
- AABCSAABCS – SC / ST entrepreneurs (TN Government)ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில்முனைவோர் (தமிழ்நாடு அரசு)
- Kalaignar Kaivinai Thittamகலைஞர் கைவினைத் திட்டம் – Artisans and craftspeople (TN Government)கைவினைஞர்கள் (தமிழ்நாடு அரசு)
- PMEGPPMEGP – New micro businesses (Government of India, KVIC)புதிய குறுந்தொழில்கள் (இந்திய அரசு, KVIC)
- Common Service Centre (CSC)பொது சேவை மையம் (CSC) – Run an e-services centre in your areaஉங்கள் பகுதியில் இ-சேவை மையம் நடத்த
Loan amounts, subsidy and eligibility are on each official page. கடன் தொகை, மானியம், தகுதி ஆகியவை ஒவ்வொரு அதிகாரப்பூர்வ பக்கத்திலும் உள்ளன.
A quick guide based on the Holland (RIASEC) interest model, not a professional assessment. Jobs are matched by words in their titles and sectors; always read the official notice before applying.இது ஒரு எளிய வழிகாட்டி மட்டுமே. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.