Attendance calculatorவருகைப் பதிவு கணக்கீடு
For college or school: type the classes held and attended so far, and your college's minimum.கல்லூரி அல்லது பள்ளிக்கு: இதுவரை நடந்த வகுப்புகள், நீங்கள் கலந்துகொண்டவை, உங்கள் கல்லூரியின் குறைந்தபட்ச வருகை.
Your attendanceஉங்கள் வருகை
–
How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது
Attendance = classes attended ÷ classes held × 100. To stay at the minimum m%, you can miss classes while attended ÷ (held + missed) stays at m% or more. Below it, you must attend n classes in a row so that (attended + n) ÷ (held + n) reaches m%.வருகை = கலந்துகொண்ட வகுப்புகள் ÷ நடந்த வகுப்புகள் × 100. குறைந்தபட்சம் m% இருக்க, கலந்துகொண்டவை ÷ (நடந்தவை + தவறவிட்டவை) m%-க்குக் குறையாத வரை வகுப்புகளைத் தவறவிடலாம். குறைவாக இருந்தால், (கலந்துகொண்டவை + n) ÷ (நடந்தவை + n) m% ஆகும் வரை தொடர்ந்து n வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.
Your college's records and rules are final.உங்கள் கல்லூரியின் பதிவுகளும் விதிகளுமே இறுதியானவை.