Appliance power calculatorமின்சாதன மின் பயன்பாடு
Type the watts on each appliance's label (the number with W) and how long it runs a day. Leave the rest empty.ஒவ்வொரு சாதனத்தின் லேபிளில் உள்ள வாட் (W) அளவையும், நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் ஓடுகிறது என்பதையும் உள்ளிடவும். மற்றவற்றை விட்டுவிடலாம்.
Units in 2 months2 மாத யூனிட்
0
- TNEB bill for these unitsஇந்த யூனிட்டுக்கான கட்டணம்
- –
- Biggest userஅதிகம் பயன்படுத்துவது
- –
How it is worked outஎப்படிக் கணக்கிடப்படுகிறது
Units (kWh) = watts × hours a day × how many × 60 days ÷ 1000. A 1000 W appliance running one hour uses one unit. The bill uses the same rates as our TNEB bill calculator.யூனிட் = வாட் × நாளொன்றுக்கு மணி நேரம் × எண்ணிக்கை × 60 நாட்கள் ÷ 1000. 1000 வாட் சாதனம் ஒரு மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட். கட்டணம் எங்கள் TNEB கணக்கீட்டின் அதே விகிதங்களில்.
Bills use the rates reported for the 200-free-units order, not yet confirmed by an official order.கட்டணம் 200 யூனிட் இலவச ஆணை தொடர்பாக வெளியான விகிதங்களின்படி; அதிகாரப்பூர்வ ஆணையால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. Slab-by-slab bill and ratesஅடுக்கு வாரியான கட்டணம்
Questionsகேள்விகள்
Where do I find the watts?வாட் அளவு எங்கே இருக்கும்?
On the label or plate on the appliance, or in its manual: the number followed by W. If it shows kW, multiply by 1000.சாதனத்தில் உள்ள லேபிள் அல்லது தகட்டில், அல்லது கையேட்டில்: W என்று முடியும் எண். kW என்று இருந்தால் 1000-ஆல் பெருக்கவும்.
Why a separate box for the fridge?குளிர்சாதனப் பெட்டிக்கு ஏன் தனிப் பெட்டி?
A fridge switches on and off all day, so watts × 24 hours is far too high. Its BEE star label shows the units it uses in a year; divide that by 6 for two months.குளிர்சாதனப் பெட்டி நாள் முழுவதும் இயங்கி நின்று இயங்கும்; அதனால் வாட் × 24 மணி மிக அதிகமாக வரும். அதன் BEE நட்சத்திர லேபிளில் ஆண்டுக்கான யூனிட் இருக்கும்; இரண்டு மாதத்துக்கு அதை 6-ஆல் வகுக்கவும்.
An estimate from the numbers you type. Your meter reading is the real figure.நீங்கள் உள்ளிடும் எண்களிலிருந்து ஒரு மதிப்பீடு மட்டுமே. மீட்டர் அளவீடே உண்மையான அளவு.